
எனினும் தற்போது அறிமுகமாக்கப்பட்டுள்ள iPhone களில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய 3DCone எனும் பிரத்தியேக சாதனம் ஒன்றின் மூலும் முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் காணப்படும் தளவாடி ஒன்றின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் இணைக்கப்படுவதன் மூலம் குறித்த காட்சியானது முப்பரிமாணமுள்ளதாக தோற்றமளிக்கின்றது.
இக்கருவியினை iPhone 4, iPhone 4s ஆகியவற்றில் இணைத்து பயன்படுத்த முடியும்.
0 comments:
கருத்துரையிடுக