அட்டகாசமான Inpaint மென்பொருள்...!!


புகைப்பட எடிட்டிங் துறையிலே Adobe Photoshop, Photo Impact போன்ற தரம்வாய்ந்த மென்பொருள்கள் இருந்தாலும், அவை சாதாரணமான பாவனையாளர்களால் இலகுவாக பயன்படுத்த முடியாதவை. ஆனால் இப்போது இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் பல சிறிய சிறிய மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. Photoshop போன்ற மென்பொருள்களில் செய்ய கஷ்டமாக இருக்கும் சில செயற்பாடுகளை கூட இதுபோன்ற சிறிய மென்பொருள்களின் உதவியுடன் இலகுவாக செய்யக்கூடியதாக உள்ளது.


அந்த வகையில் Photoshop இல் உள்ள Stamp Tool இற்கு பதிலாக வெளிவந்த சிறிய மென்பொருள்தான் Inpaint. போட்டோக்களில் உள்ள தேவையற்ற Watermark, Logos போன்றவற்றை இலகுவாக அகற்றுவதற்கு உதவி செய்கிறது. போட்டோக்களில் உள்ள நபர்களை கூட இந்த மென்பொருளின் உதவியுடன் நீக்கிக்கொள்ளலாம்.இந்த மென்பொருளின் சிறப்பம்சம்

Repair old photos
Remove watermarks
Erasing Power Lines
Remove unwanted objects
Digital Facial retouching
Remove date stamps
Erase wrinkles and skin blemishes

19.99$ பெறுமதியான இந்த மென்பொருள் இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு முதலில் இங்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் Inpaint 

அதன் பின்னர் இந்த Special Promotion பக்கத்திற்கு செல்லுங்கள் Click Here

இந்த பக்கம் ஜேர்மன் மொழியில் இருக்கும். ஆகவே கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை கவனமாக பின்பற்றுங்கள். Vorname என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுங்கள், Nachname என்ற இடத்தில் Last Name கொடுங்கள், அதன்பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரி, Sprache என்ற இடத்தில் மொழியை தேர்வு செய்யுங்கள்.
படிவத்தை பூர்த்தி செய்ததும் Absenden (sent) பட்டனை கிளிக் பண்ணுங்கள். கிளிக் பண்னியதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Confirmation mail அனுப்பப்படும்.
அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பை கிளிக் செய்து Confirm பண்ணியதும் உங்களுக்கான லைசன்ஸ் கீ தரப்படும்

அதன் பின்னர் நிறுவப்பட்ட மென்பொருளை Open செய்து Help > Enter the License Key சென்று தரப்பட்ட கீயை கொடுத்து Active ஆக்கிக்கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை2 comments:

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Nithal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011