உங்களுக்காக Windows 8 (Trial Version)


மைக்ரோசாப்ட் Windows 8  மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். Windows7 மென்பொருள் கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் சோதனை பதிப்பு ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.

இன்ஸ்டால் செய்யும் முறை:  1.  நீங்கள் டவுன்லோட் செய்யவும் .
  2. உங்களுக்கு .iso பைல் வந்திருக்கும். அதை நீங்கள் dvd பைலாக Convert செய்து பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 ஏற்கனவே    நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால்
  • சுலபமாக Windows disk image burner மென்பொருளை உபயோகித்து கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
    அல்லது
  •  நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல Burning மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது டவுன்லோட் செய்து உபயோகிக்கவும்.
 கன்வேர்ட் செய்தவுடன் வரும் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


கணினி தேவைகள்:

  •  1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  •  1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  •  Taking advantage of touch input requires a screen that supports multi-touch


இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் கணினியில் windows 8 மென்பொருளை உபயோகிக்கலாம்.


தரவிறக்க Official Microsoft Download Links

மென்பொருளை பற்றி மேலும் அறிய Microsoft Developer Preview

0 comments:

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011