C++ தமிழில்..!! Free C++ ebook in Tamil..!!!


நீங்கள் இந்த பக்கத்துக்கு வந்ததே C++  Language ஐ பழகலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டதைக் காட்டுகின்றது. சரி வாங்க பழகலாம் C++  மொழியை...

தரவிறக்கச்சுட்டி: Download  Free C++ e-Book in Tamil..!!!

Computerல் நிறுவப்பட்டிருக்கும் Softwareகளின் Licence Key களை விநாடியில் கண்டறிய...!!!

Find License Keys of your installed softwares
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.

வைரஸ் காரணமாக கணிணி செயலிழக்கும் போதோ அல்லது கணிணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட் (Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும். அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண் (Serial No) எங்கே என்று தெரியாமல் விழிப்பர். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.

எளிமையான இந்த மென்பொருள் கணிணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம். பென் டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download LicenseCrawler

Computer இன் அனைத்து Settings உம் ஒரே இடத்தில்...!!

நமது கணினியில் எந்தெந்த செட்டிங்க்ஸ் எங்கு இருக்கிறது என்று தேடுவது சற்று சிரமமான காரியம் தான்.எடுத்துகாட்டாக ப்ரௌசெர் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும்,பாஸ்வோர்ட் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும் ஆடியோ தொடர்பான செட்டிங் ஒரு இடத்திலும் இருக்கும்.இப்படி இல்லாமல் நமது கணினியில் இருக்கும் அனைத்து செட்டிங்க்சும்  ஒரு Complete package ஜாக ஒரே இடத்தில் ஒரு போல்டேருக்குள்(Folder) இருந்தால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தானே??

Ex-express இன் வாசகர்களுக்காக சின்னதாக ஒரு "Utility program" எழுதி அதனை சாத்தியப்படுத்தியுள்ளோம் .  அதுவும் மிக எளிதாக இதனை உங்கள் கணினியில் நிறுவ முடியும்.உங்கள் டெஸ்க்டாப்பில் போல்டெர்(Folder) ஒன்று தயாரித்து கொள்ளுங்கள்.

                                        Desktop --Right click ----New----Folder


பிறகு அந்த போல்டெரை ரைட் கிளிக் செய்து Rename செய்து கீழே தரப்பட்டுள்ள பெயரை அதற்கு தந்து விடுங்கள்.


                 God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}           கீழே உள்ள உள்ள படம் போல உங்களது டெஸ்க்டாப்பில் வந்து விடும் 
 உள்ளே உங்களுக்கு தேவையான அனைத்து செட்டிங் சும் ஒரே இடத்தில நீங்கள் பார்க்கலாம்.


Windows 7, Windows 8 32bit and 64bitயில்  இது வேலை செய்கிறது .windows vista 64bit யில் நான் பரிசோதித்து பார்க்கவில்லை.


இதற்கு மைக்ரோசாப்ட் Windows Master Control Panel shortcut என்று பெயர் தந்துள்ளனர். இதற்கு Godmode என்று இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.பயன்படுத்தி பாருங்கள்...

எல்லா வகையான Software களினதும் Activation Keyகளை இலகுவாக பெறுவதற்கு......!!

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.

சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத் வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.

இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது.

1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com

2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.

3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Norton Internet Security 2012 இரண்டு வருட இலவச License உடன் இலவசமாக...!இனி உங்க கணிப்பொறியை முழுமையாக பாதுகாத்க் கொள்ள இந்த Norton Antivirus & Internet Security மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுதிக்க் கொள்ளுங்கள்.  

இந்த Norton Antivirus & Internet Security மென்பொருள் இரண்டு வருட LICENSE உடன் உள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் .

இதன் சிறப்பம்சங்கள் :- 

Symantec's Norton AntiVirus 2012 - Winning protection against viruses, spyware, and other malicious threats! Heuristically detects Spyware threats, detects blocks Internet worm attacks, and protects email.

Norton AntiVirus blocks viruses and spyware with advanced protection. It helps protect your entire computer by stopping viruses, spyware, and other security risks.

Norton AntiVirus works in the background so you can surf the Internet, read the news, play games, and download software or music without disruption. It also scans and cleans all email and instant messaging (IM) attachments, preventing you from receiving viruses, or spreading them to others. With set-it and forget-it functionality, Norton AntiVirus checks for updates continuously and automatically blocks new and emerging threats from getting on your system. In addition to protection updates, Norton AntiVirus provides new product features as available throughout your service subscription

Norton AntiVirus 2012 v19.1.1.3 (2 Years License)

Instructions:

1. Install Norton Internet Security 2012.
2. Turn OFF the in the "General = Product Security".
3. Run the NIS-2012-Crack.
4. After installation turn ON .
5. Done.


Gmail ல் mail வரும் போது Sound Alert செய்து நமக்கு தெரியபடுத்த..!

தற்போதைய உலகில் Gmailயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும்.


Gmailலில் புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அறியத்தருவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Gmail Peeper இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ததும் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.


பின்னர் ஒரு விண்டோ ஓபன் ஆகும் இதில் உள்ள Settings என்பதில் Gmail முகவரியையும், கடவுச்சொல்லையும் உள்ளிட்டவும். அதன்பின் எவ்வளவு நிமிடத்திற்கு ஒருமுறை நமக்கு தகவல் வரவேண்டும் என்பதை செட் செய்திடவும். மின்னஞ்சல் வரும் போது Sound Alert வருமாறும் செட் செய்யலாம். 


தற்போது புதிதாக ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் Task Bar-ல் Indication தோன்றும். அதை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்துள்ளது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.


இணையதள முகவரி : Gmail-Peeper

Password க்கு பதில் முகத்தை காட்டுவதன் மூலம் login ஆக..கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்

நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ல் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த  மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.


உங்களுக்காக Windows 8 (Trial Version)


மைக்ரோசாப்ட் Windows 8  மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளதாம். Windows7 மென்பொருள் கணினி உலகில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். 64bit,32bit என இரண்டு வகை கணினிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்து கிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் சோதனை பதிப்பு ஆக தான் வெளியிட்டுள்ளது. ஆதலால் இதில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.

இன்ஸ்டால் செய்யும் முறை:  1.  நீங்கள் டவுன்லோட் செய்யவும் .
  2. உங்களுக்கு .iso பைல் வந்திருக்கும். அதை நீங்கள் dvd பைலாக Convert செய்து பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

 ஏற்கனவே    நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால்
  • சுலபமாக Windows disk image burner மென்பொருளை உபயோகித்து கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
    அல்லது
  •  நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல Burning மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது டவுன்லோட் செய்து உபயோகிக்கவும்.
 கன்வேர்ட் செய்தவுடன் வரும் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


கணினி தேவைகள்:

  •  1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  •  1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  •  Taking advantage of touch input requires a screen that supports multi-touch


இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் கணினியில் windows 8 மென்பொருளை உபயோகிக்கலாம்.


தரவிறக்க Official Microsoft Download Links

மென்பொருளை பற்றி மேலும் அறிய Microsoft Developer Preview

Facebook "TIME LINE" இல் இருந்து விடுதலை பெற வேண்டுமா..???

FACE BOOK  தளத்தின் புதிய முகப்பு தோற்றமான TIME LINE தோற்றம் தற்போது அனைவருக்கும் கிடைப்பதுடன் அந்த வசதியினை தற்போது அனைவரும் பயன்படுத்தும்படி வலியுறுத்தப்படுகிறது . 

என்னதான் புதிய மாற்றங்கள் வந்தாலும் எல்லோருக்கும் அத்தகைய மாற்றங்கள் பிடிக்கும் என சொல்லமுடியாது. FACE BOOK TIME LINE தோற்றத்தினை பயன்படுத்தி வருபவர்கள் இந்த TIME LINE தோற்றத்தினை நீக்கி பழைய தோற்றத்தினை பெற முடியும் .


நீங்கள் பல்வேறுபட்ட உலாவிகளில் உங்கள் FACE BOOK கணக்குகளை கையாள்வதால் ஒவ்வொரு உலாவிக்கும் தனித்தனியாக எளிய வழிகளை கையாள வேண்டும். 

அதிகமானோரால் பயன்படுத்தப்படும்   FIRE  FOX  உலாவியில் எப்படி நீக்குவது . 

இந்த லிங்க் சென்று (லிங்க்)  FIRE FOX ADDON நீட்சியினை தரவிறக்கம் செய்து உங்கள் உலாவியில் நிறுவிகொள்க. நிறுவிய  பின்னர் RESTART செய்யவும்.

பின்னர் FIREFOX உலவியினை திறந்து மேனுபர் TOOLS கிளிக் செய்து பின்னர் கீழே உள்ள முறைப்படி தெரிவு செய்க  
 Default User Agent > Internet Explorer and choose Internet Explorer 7.


பின்னர் உங்கள் FACE BOOK பக்கத்தினை திறந்தால் பழைய தோற்றத்தினை பெறலாம் . 

பல்வேறுபட்ட இயங்கு தளங்களில் செயல்படும் குரோம் உலாவியில் எப்படி நீக்குவது என்பது பற்றியும் ஏனைய உலாவிகளில் எப்படி நீக்குவது பற்றியும் அறிய இந்த தளத்தில் பாருங்கள் . 

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011