பல வசதிகளுடன் கூடிய USB Manager...!!

Click to see larger images
USB Manager. இது Windows கணிணிகளுக்கான utility மென்பொருள்.இலவசமானது. கணிணியிலுள்ள USB ports ஐ விரைவாக enable அல்லது disable செய்ய உதவும்.system tray ல் இருந்து செயற்படும்.interface அற்றது.right-click செய்து context menu வழியே  USB ports control பண்ணலாம்.
பல வசதிகளுடன் கூடிய USB Manager...!! என்று சொல்லிட்டு விசயத்துக்குள் மள மள வென்று இறங்கிட்டானே என்று யோசிக்காதீர்கள். என் வேலைப்பளு அப்படியாக்கிட்டு.

USB devices ஆன storage devices, printers, scanners, audio, மற்றைய USB devices களையும் control நீங்கள் விரும்பியபடி தொழிற்பட செய்யலாம். அதாவது USB port க்கு Lock இடுவதன் மூலம் யாரும் உங்கள் கணிணிக்கு USB port வழியே எந்த device ஐயும் தொடுக்கவோ அல்லது USB port வழியே இணைக்கப்பட்ட உபகரணத்தை உங்கள் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்தவோ முடியாது.


அதாவது printing, scanning, செய்வதையும் storage device களை இணைப்பதையும் disable செய்யலாம். disable செய்துவிட்டு settings சென்று Password Protect கொடுக்கலாம்.


office Work space மற்றும் பொது இடங்களில் உங்கள் file களை copy பண்ணுவதையோ உபகரணங்களை பயன்படுத்துவதையோ தடுக்கலாம்.


உங்கள் அனுமதியின்றி USB insert பண்ணியோ அல்லது USB உபகரணங்களை பயன்படுத்த முனைந்தாலோ  fail செய்தியே அவர்களுக்கு காண்பிக்கப்படும்.HotKey வசதியும் உள்ளது.


4 தொகுதிகளாக USB port களை செயலிழக்க செய்யலாம். மேலே படத்தை பாருங்கள். சரி அடையாளமே நீங்கள் முடக்கிய USB port களை காண்பிக்கும்.


452kb மட்டுமே அளவுள்ளது.
இப்போது சொல்லுங்கள் வைரஸ் தொற்று உட்பட Data திருட்டு கள்ளத்தனமாக அடுத்தவன் உபகரணத்தை உபயோகிப்பது என எல்லாவற்றையும் தடுக்க முடியுமல்லவா..??

0 comments:

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011