Facebook இல் சிறிய Photo களை இலகுவாக Zoom செய்து பார்க்க வேண்டுமா...??


இணையத்தில் Facebook, google and etc... போன்ற தளங்களில் நாம் பணிபுரியும் பொழுது அவற்றில்  உள்ள படங்களின் thumbnail மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை தெளிவாக நம்மால் காண இயலுவதில்லை. இது போன்ற தளங்களில் உள்ள சிறு படங்களை முழுமையாக காண உதவும் Firefoxக்கான நீட்சி Thumbnail-Zoom மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

Add to Firefox பொத்தானை அழுத்தி உங்கள் Firefox உலாவியில் பதிந்து கொள்ளுங்கள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


Status bar இல் இதற்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். 


இந்த நீட்சி Facebook மட்டுமின்றி Twittter, Picassa, Flickr, Wikipedia போன்ற பல தளங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற தளங்களில் உலாவும் பொழுது, குறிப்பிட்ட Thumbnail மீது மவுசை கொண்டு செல்கையில் அந்த படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் நமக்கு காண கிடைக்கிறது.

3 comments:

SURESH சொன்னது…

USEFUL POST TQ

SURESH சொன்னது…

AANAL LINK THARA MARANTHU VIDDEERKALEEEEEEEEEEEEEEE??????????????

Nithal சொன்னது…

நன்றி நண்பா...
தவறுக்கு வருந்துகின்றேன்...
தற்போது Link ஐ இணைத்துள்ளேன்....

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011