உங்களுக்கு தெரியுமா...??? USB இல்...!!!

USB என்று அழைக்கப்படும் Universal Serial Bus கணிப்பொறியுடன் உபகரணங்களை இணைக்க உதவும் தொழில்நுட்பம் .  பெரும்பாலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் தகவல்களை சேமிக்கும் டிரைவ் பயன்படுத்துகிறோம் .   ஆனால் USB யில் மேலும் சில பயன்பாடுகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .  அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம் ..USB Microwave oven


இதை பயன்படுத்தி நமது உணவுகளை சூடாக்கி கொள்ள முடியும்
USB Fridge :


 குளிர்பானங்களின் குளிர்ந்த நிலையை பாதுகாத்து கொள்ளலாம்..

USB Rechargeable Bettery :


USB பயன்படுத்தி நமது பாட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும் .  


USB Watch : 

USB Coffee Mug :

காபி கூட தயாரிக்கலாம்...

USB heating gloves :USB Toaster :


USB massage ball:இனி என்ன..?? Computer மட்டும் இருந்தால் போதும் போல...?

1 comments:

Mohamed Faaique சொன்னது…

எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஹி..ஹி

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011