Facebook இல் virus ஜாக்கிரதை...!! உங்கள்மானம் கப்பல் ஏற போகிறது..!!


படத்தில் காட்டப்பட்டது போன்று ஏதாவது இணைப்புக்கள் வந்தால் தயவு செய்து click   செய்யாதீர்கள் அது உங்களை J ஐ அழுத்த சொல்லும். பின்பு address barல் ctrl + V ஐ அழுத்த சொல்லும் பிறகு என்ன உங்களுடைய மானம் எல்லாருடைய profileலிலும் கப்பல் ஏறும். மான‍‌ங்கெட்ட படம் பார்க்க ஆசைப்பட்டு உங்களுடைய மானத்தை இழக்காதீர்கள் நண்பர்களே!!!!!

இதை share செய்து உங்கள் நண்பர்களை காப்பாற்றுங்கள்.....

Thanks for the information Robinson

4 comments:

Mohamed Faaique சொன்னது…

நீங்க ரொம்ப லேட்டு.. ஆல்ரெடி நிறைய பேருடைய மானம் கப்பலேறிடுச்சு,....

Nithal சொன்னது…

ooh...
என்ன செய்றது???

stalin wesley சொன்னது…

படத்தை காணாமே .......

Nithal சொன்னது…

உங்கள எல்லாம் திருத்த முடியாது stalin wesley..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011