இவ்வார கவிதை தொகுப்பு: தென்னங்கீற்றாய் கிழிந்து போகிறேன் ஒரு தரம் உன்னைப் பிரிய நேர்கையில்...

தென்னங் கீற்றாய்
கிழிந்து போகிறேன்
ஒரு தரம் உன்னைப்
பிரிய நேர்கையில்..
கடந்த காலம் ,எதிர் காலம்
எதுவும் எனக்குத் தெரியவில்லை
இரவும் விடிவதில்லை எனக்கு
விழி இரண்டிலும் கண்ணீர்த்
துளிகளைக் காண்கிறேன்
என் உயிரானவனே என்று எனதாவாய்..??
 
 இரு இதயங்கள்
சங்கமிக்கும் இன்ப நதி
"காதல்"

 அணு அணுவாய்
சாகமுடிவெடுத்தபின்
  "காதல்" ஒரு மிகச் சிறந்த வழி


அவனது மௌனம் கூட ரணமாய்
என்னைக் கொல்கிறதே
காரணம் என் இதயம் துடிப்பது
அவன் உதட்டு அசைவில் அல்லவா
 படித்ததில் பிடித்தது ... 


0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011