இவ்வார கவிதை தொகுப்பு: படித்ததில் பிடித்தது ...

 புன்னகைகும் எனது இதழ்கள் 
வார்த்தையற்று மௌனமாய்

கதைபேசிய என் விழிகள்
கண்ணீரைப் பொழிந்தபடி
சிறகு விரித்த என் கரங்கள்
சினுங்கியபடி
ஏன் ?????
எதற்காக????????
புரியாமல் தவிக்கிறேன்
விடையறிய???????உருகும் மெளுகுவர்த்தியும்
அழகானதுதான்...
பிரகாசமாக எரியும் போதும்
தீ தீண்டி மெல்ல மெல்ல
உருகும் போதும்...
காதல் அழகானதுதான்..

"இல்லாத ஒன்றை தேடி அலையும் நீ ...
எப்போதும் இருக்கும் என்னை ஏன் விரட்டுகிறாய்" ...
இப்படிக்கு...
உனக்கே தெரியாமல் உனக்குள் இருக்கும் உன்
"சந்தோசம் ""புதிர்"
என்னுடைய கேள்வியை
ஏறெடுத்துப்பாக்கத நீ
என்னிடம் இருந்து பதிலைமட்டும்
எதிர்பாற்பது ஏன் என்று புரியவில்லைஎன்னை நீ காண
வருவாய் எனில்
கல்லறையிலும்
வாசல் வைத்து
உனக்காக மட்டும் வாழ்ந்திருப்பேன்.. படித்ததில் பிடித்தது ... 

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011