Facebook Tricks : Facebook நண்பர்களை ஆச்சர்யப்படுத்த....!!!

Facebookல் நமது நண்பர்கள் சிலர் Blackberry யிலிருந்தும் i phone னிலிருந்தும் ஸ்டேட்ஸ் போடுவதை பார்த்திருக்கிறோம், அவ்வாறு அவர்கள் ஸ்டேட்ஸ் போடும்பொழுது கீழே i phone வழியாக போஸ்ட் செய்யப்பட்டது என்ற செய்தியும் காட்டப்படும், நமக்கும் அதுபோல ஸ்டேடஸ் போடவேண்டும் என்ற ஆவல் இருக்கலாம், ஆனால் i phone னோ, Blackberry யோ எம்மைப் போன்றோர் வாங்கும் விலையில் இல்லை... 
ஆனால் நாம் ஒருசில Facebook அப்ளிகேஷன்கள் மூலமாக இதே போன்ற ஸ்டேடஸ் மெசேஜ்களை பகிரலாம்...
உதாரணத்திற்கு கீழேவரும் படத்தை பாருங்கள், என்னிடம் iphone இல்லை ஆனால் ஸ்டேடஸ் iphone லிருந்து...
இதேபோல நீங்கள் மற்ற வித்தியாசமான டிவைஸ்களிலிருந்து உங்கள் ஸ்டேடஸ் செய்தியினை போஸ்ட் செய்ய பின் வரும் அப்ளிகேஷன் லிங்குகளை க்ளிக் செய்திடவும்...

1 comments:

Sathees சொன்னது…

I have to say, while looking through hundreds of blogs daily, the theme of this blog is different (for all the proper reasons).

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011