அற்புதமான 3D Road Arts....

அனேகமாக பார்க்கும் சித்திரங்கள் இருபரிமாணங்களைக் கொண்டவையாகவே இருக்கிறது. ஆனால் இப்பொழுது முப்பரிமாண சித்திரங்கள் பிரபல்யம் அடையத் தொடங்கி விட்டன. சித்திரம் வரைபவர்கள் இப்பொழுது முப்பரிமாணச் சித்திரங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அனேகமாக வீதிகளில் வரையப்படும் இத் தத்ரூபமான சித்திரங்கள் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக சில சித்திரங்களை இங்கே தந்துள்ளேன். யான் பெற்றஇன்பம் பெறுக இவ்வையகம்.  1 comments:

பெயரில்லா சொன்னது…

aaha! atputham atputham enkirunthu ithellam? tan petre inpam nam petrom inru.

thank you for you good work...

god bless you.

moufey

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011