நீங்கள் பாவிக்கும் Nokia Mobile தரமானதா...??

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி      தெரிஞ்சுகொள்வது,   கடைகாரர்   எல்லா       போன்களும்
 தரமானதுதான்னு    சொல்லுவார்.    உங்கள் நோக்கியா போனின் தரத்தை
 எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06#  டயல் செய்ங்க. சில எண்கள்  வரும். இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
                                     

  Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,  ZZZZZZZ - Serial number)


ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம் 


0     2  அல்லது  2    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு  EMIRATES  ,தரம் : மோசம்

0    8  அல்லது   8    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு   GERMANY , தரம் : சுமார்

0    1  அல்லது  1   0  என்றால் அந்த போன் தயாரான நாடு  FINLAND  ,தரம் : நல்ல தரம்

0    4    என்றால் அந்த போன் தயாரான நாடு  CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0     3    என்றால் அந்த போன் தயாரான நாடு  KOREA . தரம் : நல்ல தரம்


0     5    என்றால் அந்த போன் தயாரான நாடு  BRAZIL . தரம் :  சுமார்


0     0   என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது.  தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
 
 
1      3      என்றால் அந்த போன் தயாரான நாடு  AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல்  NOKIA MOBILE  வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்.

6 comments:

பெயரில்லா சொன்னது…

10X

Anusha சொன்னது…

it's very usefull to us...
pls keep it up..

பெயரில்லா சொன்னது…

very good advice

Nithal சொன்னது…

Thanks..
what's your good name..???
pls post with your name....

Mohamed Faaique சொன்னது…

என் போன்ல கொரியா’னு போட்டிருக்கு.. பட், நம்பர் 04 (சைனா)னு வருது...

தகவலுக்கு நன்றி

Nithal சொன்னது…

என்ன செய்றது..?? எல்லோரும் ஏமாத்துறாங்க...
just Sticker தானே...
நாம தான் உசாரா இருக்கனும்...

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011