Photoshop பாடம் 1 - உங்களிடம் உள்ள Photo வை அழ வைக்க வேண்டுமா ...?

அஸ்ஸலாமுஅலைக்கும்  நண்பர்களே!
இன்று நமது படங்களில் தத்ரூபமாக கண்ணீர் வரவழைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.





கண்கள் நல்ல close up shot ஆக இருக்கும் படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
புதிய லேயர் உருவாக்கிக்கொள்ளுங்கள். இப்பொழுதுPen Tool அல்லது Lasso Tool தேர்வு செய்து கண்ணீர் வழிவதைப்போல வடிவத்தை வரைந்து அதை  கருப்பு நிறத்தால் நிரப்பவும்.
இப்போது அதன் Layer mode ஐ screen க்கு மாற்றிவிடவும்.இப்போது புதியலேயரின் Blending option ஐ கீழ்கண்டவாறு மாற்றவும்.
                                                                 DROP SHADOW

                                                                    INNER SHADOW
                                                                    INNER GLOW
                                                            BEVEL AND EMBOSS
GRADIENT OVERLAY

மிக எளிமையான பாடம் .கவனமாக மேலே உள்ள செட்டிங்கை செய்யுங்கள்.
இப்போது படம் இது போல வரும்.

இப்போது Pencil tool 1px இருக்குமாறு செட் செய்து கண்ணீரின் மீது கீழே காட்டியிருப்பது போல் புள்ளிகள் வைக்கவும்.
இப்போது Blur Tool தேர்வு செய்து வெள்ளை புள்ளிகளின் மேலே லேசாக தேய்த்து விடவும்.
என்ன நண்பர்களே!கண்ணீர் அசலாக இருக்கிறதா.

இதில் கொடுத்திருக்கும் blending option இந்த படத்தின் Skin கலருக்கு ஏற்றது போல் கொடுக்கப்பட்டிருக்கிறது.வேறு படத்திற்கு கொஞ்சம் முன்னர் பின்னர் இருக்கலாம்.செட்டிங்கை கொஞ்சம் உங்கள் படத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
மறக்காமல் கருத்தைக்கூறுங்கள்.

3 comments:

YOUNG WORLD சொன்னது…

You are doing a great job Nithal. I really appreciate you.

It will be better If you reduce the speed of Marquee a bit.

Overall, Nice job. Keep it up.

tamilselvi சொன்னது…

photoshop part 2 varai than potu erukkirirkala? weekly 1 padam podalame ?

Nithal சொன்னது…

படித்துக்கொண்டு தினந்தோறும் மிகுந்த சிரமத்தின் மத்தியில்தான் Update பண்ணுகிறேன், உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரத்தில் ஒரு Photoshop பாடத்தை தர Try பண்ணுகிறேன்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011