pen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு


 பொதுவாக வைரஸ் ஆனது கணணிக்கு இரண்டு வழிகளில் பரவுகிறது. முதலாவது இன்டர்நெட் மூலமாகவும் இரண்டவது pen drive போன்ற Removal disk மூலமாகவும் பரவுகிறது.
Pen drive வைரஸ்களில் 95 சதவீதமானவை தானியங்கி Program (Autorun) மூலமாக இயங்குகிறது. இந்த Autorun program களைக் நிறுத்தினால் pen drive இன் முலம் பரவும் 95 சத வீதமான வைரசைக் கட்டுப்படுத்தலாம்.


இதற்கு USB disk Secuty என்ற மென்பொருள் சிறந்ததாகும். இந்த மென்பொருள் ஆனது கணணியைப் போட்டவுடன் தானாக இயங்கி computer இன் System try இருந்து கொள்ளும் நீங்கள் pen drive ஐ செருகியவுடன் தானாக இயங்கி pen drive இல் AUTORUN.INI அல்லது வேறு ஏதேனும் வைரஸ் File இருந்தால் அவற்றைக் காட்டும் நாம் அவற்றை Delete All ஐக் click செய்து அழித்து நமது கணணிக்கு வைரஸ் வருவதை தடுத்துக்கொள்ளலாம்.




Register பண்ணும் முறை


கீழே தரப்பட்ட serial number infomation என்ற பகுதியைக் Click பண்ணி Register என்ற இடத்தில் Serial no கொடுத்து விட்டு பின் System try இல் இருக்கும் அதன் Icon right click பண்ணி quit ஐக் கொடுத்து மீண்டும் Start ----> All programs---> USB Disk Security இல் USB Disk Security என்ற program click பண்ணினால் உங்களுக்கு Full Version கிடைக்கும் Register பண்ணாமல் விட்டால் உங்களால் USB disk Secuty இன் முழுமையான பயனைப் பெற முடியாது.


Name: nonokh
Serial: BHHJD17793

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011