
7/05/2011 08:06:00 முற்பகல்

Nithal
No comments
விடாமுயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
எந்த ஒரு வியாபாரமும் ஒரு முதலைக்கொண்டே ஆரம்பிக்கப்படும். ஆனால் நாம் இணையத்தில் உலாவரும் வேளையில் எந்த செலவுமின்றி ஜஸ்ட் ஒரு லிங்கை கிளிக் செய்தால் பணம் பெறலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் PPC எனப்படும் தளங்களால் இது சாத்தியம் ஆகிறது.
அதாவது நீங்கள் செய்ய வேண்டிய வேலை அவர்களின் தளத்தில் சேர்ந்து அவர்களால் வழங்கப்படும் Link ஐ கிளிக்செய்து வரும் திரையை 15 அல்லது 30 வினாடிகள் பார்க்கவேண்டியது தான்
சில தளங்களில் திரையை பார்க்கக்கூட வேண்டாங்க.. சும்மா கிளிக்கினால் மட்டும் போதும்..
கீழுள்ள படங்களை Click செய்து இணையதளங்களில் இணைந்து கொள்ளுங்கள்.
முதல் தடைவை கடினமாகத்தான் இருக்கும் பின்னர் பழகிவிடும்.இந்த தளங்களுக்கு சென்று
இணைந்து கொண்டதும் பின்னர் அவர்கள் தரும் விளபரங்களை பார்வையிடுவ்துதான் உங்களுடைய வேலையாகும்.
தொடர்ந்து என்னுடைய Side உடன் இணைந்து இருங்கள்
online இல் இலகுவாக/இலவசமாக earn பண்ணுவதற்காகன வழிகளை அறிந்து கொள்ளலாம்.....
மேலதிக விபரங்களுக்கு என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்........
Thanks for Information e-tech
0 comments:
கருத்துரையிடுக