Facebook இல் பழைய Chat box ஐ வரவழைப்பது எப்படி..?

Facebook சில தினங்களுக்கு முன்பு புதிய chatting வசதியை அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் அவ்வசதியனது சிரமமாக இருப்பதாக பெரும்பாலனோர் கூறுகின்றனர். அகவே பல நண்பர்களின்  வேண்டுதல்களுக்கு  இணங்க Facebook இல் பழைய Chat box ஐ செயற்படுத்துவதற்கு தேவையான வழிவகைகளை உங்களுக்காக தருகின்றேன்...


பயனடைவோர் தயவுசெய்து உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்...
இது எனது அன்பான வேண்டுகோள்...

Firefox- https://addons.mozilla.org/en/​firefox/addon/fb-chat-sidebar-​disabler/

Chrome- Chrome Settings >> Tools >> Extensions >> type this in search --> "Facebook Chat Sidebar Disabler"



0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011