Blogger இல் Font Size-ஐ மாற்றவேண்டுமா? இதோ... உங்களுக்காக...

நமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்துசிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம்.

Font size-ஐ மாற்றுவதற்கான code:

அ  அ   அ   அ   அ

இதை Sidebar-ல் வைக்க:

1. Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்து, HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

3.Title என்ற இடத்தில் தலைப்பு கொடுத்துவிட்டு, Content என்ற இடத்தில் மேலுள்ள Code-ஐ paste செய்யவும்.

4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.

அப்படி செய்த பின் உங்கள் ப்லாக்கில் பின்வருமாறு காட்சி அளிக்கும். தை க்ளிக் செய்தால் எழுத்துக்களின் அளவு மாறும்.

0 comments:

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

Design by M.F.M. Nithal | Copyright © 2011