Mobile Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி...

உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் தளங்களை பார்ப்பது சிலருக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கும்... இதனை சில setting களின் மூலம் நிவர்த்தி செய்து உங்கள் கையடக்க தொலைபேசியில் வாயிலாகவே தமிழ் தளங்களை பார்வையிடலாம்....


மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 
1.முதலில் உங்கள் போனில் ஒபேரா மினி
உலாவியை தரவிறக்கி மொபைலில் நிறுவி கொள்ளுங்கள் (தளம்- mobile9 / getjar)

2.மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும். 

3.தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4.
ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும் பிரச்சினை தீர்ந்தது ......
 

இனி நீங்கள் எந்த தங்கு தடையும் இன்றி உங்கள் போனில் தமிழ் தளங்களை பார்க்கலாம்.........

5 comments:

F.NIHAZA சொன்னது…

நன்றி...நன்றி....
எத்தனை நாட்களாய் முயற்சித்தும் எனக்கு கிட்டாத ஒன்று...
நீங்கள் தந்து உதவியுள்ளீர்கள்......
நன்றி.....

Nithal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி நிஹாசா...

jaiking சொன்னது…

இந்த ஒபேரா மினியை மொபைல் மூலமாக எவ்வாறு டவுன்லோட் செய்வது? அன்பரே தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இப்பணி இனிதே தொடர என் வாழ்த்துக்கள்.

Nithal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
www.mobile9.com
அல்லது
www.getjar.com
போன்ற தளங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்....

jaiking சொன்னது…

siramathirkku varunthukireen anbare. intha opera mini in mobile9 r getjar .com URL mattum pathividavum, nanri

எனது பதிவுகள்.... ஒரே பார்வையில்....

SriLankan Government Gazette

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by M.F.M. Nithal | Copyright © 2011